News August 18, 2025

தேனி: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

image

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள்<> இந்த லிங்கை கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு மதுரை மற்றும் திருச்சியில் நடைபெறுகிறது. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணி HELP பண்ணுங்க.

Similar News

News March 15, 2026

தேனி: NO EXAM.. 10th போதும்.. ரயில்வேயில் வேலை APPLY!

image

தென் மத்திய ரயில்வேயில் (South Central Railway) காலியாக உள்ள 2,801 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 10th முடித்த 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஏப்ரல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News March 15, 2026

தேனி: 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

image

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…

News March 15, 2026

தேனி: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து OPS ஆதரவாளர்கள் வெவ்வேறு கட்சிகளில் தங்களை இணைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக OPS ஆதரவாளர்கள் தங்களை அந்த அணியில் இருந்து விலகிக் கொண்டு அதிமுக தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜக்கையன் தலைமையில் நேற்று தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

error: Content is protected !!