News August 18, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 19,436 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வாயிலாக 19,436 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முகாமில் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Similar News

News March 15, 2026

பெரம்பலுர்: வங்கியில் ACCOUNT வைத்துள்ளீர்களா?

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

பெரம்பலுர்: 4 நகரப் பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர்

image

பெரம்பலுர், போக்குவரத்து (ம) மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று குன்னம் (ம) லப்பைகுடிகாடு ஆகிய பகுதிகளில் வழித்தடம் நீட்டிப்பு செய்யப்பட்ட 4 நகரபேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நகிழ்ச்சியில் நிர்வாக இயக்குநர் தசரதன், மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், போக்குவரத்துக்கழக திருச்சி மண்டல பொது மேலாளர் சதீஸ்குமார், கோட்ட மேலாளர் ராம்குமார் கலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!