News August 18, 2025
கோவை: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை!

கோவை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Similar News
News March 15, 2026
கோவை: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

கோவை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!
News March 15, 2026
பொள்ளாச்சி அருகே கோர விபத்து

பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரேமலதா, தனது காதலன் ராம்குமார் என்பவருடன் ராயல் என்பீல்டு வாகனத்தில் திருமூர்த்திமலைக்குச் சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கோகுல் ஓட்டி வந்த கார் அதிவேகமாக மோதியதில், பிரேமலதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராம்குமார் உடுமலை GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News March 15, 2026
போத்தனூர்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில்: மார்ச் 21 முதல் இயக்கம்

தன்பாத் மற்றும் போத்தனூர் இடையே புதிய அம்ருத் பாரத் ரயில் சேவை மார்ச் 21-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வண்டி எண் 16619 சனிக்கிழமைகளில் காலை 6:15க்கு போத்தனூரிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 4:00க்கு தன்பாத் சென்றடையும். மறுமார்க்கமாக, வண்டி எண் 16620 திங்கட்கிழமைகளில் மதியம் 2:00க்கு தன்பாத்திலிருந்து புறப்பட்டு, புதன்கிழமை காலை 11:20க்கு போத்தனூர் வந்தடையும். இது கோவையில் நின்று செல்லும்.


