News April 8, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 10,473 அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதிக்கும் கூடுதலாக 20 சதவீத ஊழியா்கள், இருப்பு அலுவலா்களாக தோ்வு செய்யப்பட்டனா். வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், தபால் வாக்குச் சீட்டு உள்பட அனைத்து விதமான படிவங்களை நிறைவு செய்வதற்கான பயிற்சிகள், மாதிரி வாக்குச்சாவடி அமைத்து விளக்கமளிக்கப்பட்டது.

Similar News

News January 30, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

பழனியில் நடைபாதைகள் மாற்றம்

image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிர்க்க புதிய பாதை மாற்ற வரைபடம் இன்று வெளியானது. மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில், டிஎஸ்பி தனஜெயன் மேற்பார்வையில் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இடையூறின்றி தரிசனம் செய்யவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்த விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!