News August 18, 2025
UPI மூலம் பண பரிவர்த்தனை; கவனம் தேவை

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அதிகரித்து வரும் மொபைல் பணப் பரிவர்த்தனைகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்பும்போது அல்லது பெறும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தெரியாத நபர்களிடமிருந்து வரும் இணைப்புகளைக் கிளிக் செய்வதோ அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதோ தவிர்க்கப்பட வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News August 18, 2025
திருப்பத்தூரில் ஆக.22 அன்று மிஸ் பண்ணிடாதீங்க

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வருகின்ற ஆக.22 காலை 10 மணி முதல் 1 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கட்டடத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04179-222033 வாயிலாக அலுவலக நாட்களில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News August 18, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். <
News August 18, 2025
திருப்பத்தூர்: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <