News August 18, 2025
கரூர்: டிகிரி முடித்தால் LIC நிறுவனத்தில் வேலை!

கரூர் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Similar News
News August 18, 2025
கரூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

கரூர் மாநகராட்சி வார்டுகள் 8, 9 (மீனாட்சி மண்டபம், வெங்கமேடு), கரூர் வட்டாரம் KTLOA திருமண மண்டபம் (மண்மங்கலம்), பள்ளப்பட்டி நகராட்சி வார்டுகள் 11, 21 (ஷாதி மஹால்), தெற்கு மந்தை தெரு, க.பரமத்தி மேற்கு ஒன்றியம் அஞ்சூர் ஊராட்சி சமுதாய கூடம், காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
News August 18, 2025
கரூர்: ரூ.40,000 சம்பளத்தில் ஏர்போர்ட்ல் வேலை! APPLY NOW

கரூர் மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <
News August 18, 2025
கரூர்: வங்கியில் சூப்பர் சம்பளத்தில் வேலை! APPLY

அரசு பொதுத்துறை வங்கியான மகாரஷ்ட்ரா வங்கியில் பொது அதிகாரி(Generalist officer) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் வருகிற ஆக.30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <