News August 18, 2025

திருப்பத்தூர்: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் செய்து<<>> “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News March 18, 2026

திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

image

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!