News August 18, 2025

திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

பொது மக்களின் நலன்கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் Say NoTo DRUGS & TOBACCO புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், நுரையீரல் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கும் வழிவகுக்கும்.
போதைப் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் உதவி எண் 8939146100 அழைக்க கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW

Similar News

News August 20, 2025

திருச்சி: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

image

திருச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து, வரும் ஆக.26-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். வங்கி வேலை தேடும் நபர்களுக்கு இதை மறக்காம SHARE பண்ணுங்க!

News August 20, 2025

திருச்சி வரும் குடியரசு தலைவர்

image

இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வரும் செப்டம்பர் 3 தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் செல்கிறார். அதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடம் கரைக்கு வருகை தந்து பின்னர், ஸ்ரீரங்கம் கோவிலில் ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார்.

News August 20, 2025

திருச்சி: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

image

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460250>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!