News August 18, 2025

தர்மபுரி பெண்களே ஆரி ஒர்க் கத்துக்க வாய்ப்பு

image

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்களுக்கு ஆகஸ்ட் 18 முதல் 30 நாட்களுக்கு இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியின் போது மதிய உணவு, சிற்றுண்டி மற்றும் பயிற்சி முடிந்த பின்னர் சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். விருப்பமுள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். தகவல்களுக்கு 04348-230511, 8667679474 எண்ணில் தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க

Similar News

News August 18, 2025

தர்மபுரி: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

image

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

தர்மபுரி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

TMB வங்கி புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி (ம) வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ. 72,000 சம்பளம் வழங்கப்படும். <>இந்த<<>> லிங்கில் வரும் 20.08.2025க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17439790>>தொடர்ச்சி<<>>

News August 18, 2025

தர்மபுரி: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

புராபேஷன் அதிகாரி பணிக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு உண்டு. பயிற்சி காலம் 36 மாதங்கள். 30 வயதிற்குப்பட்ட முதுகலை பட்டதாரிகள் (அ) 28 வயதிற்குப்பட்ட இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின்னர் பணி நிரந்தரம் செய்யப்படும். வங்கியிலேயே பயிற்சி பெற்று வங்கி பணியில் சேர நல்ல வாய்ப்பு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!