News August 18, 2025
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் அறிவிப்பு! 19.08.2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாட்றம்பள்ளி ஒன்றியம் பந்தாரப்பள்ளி ஊராட்சி, கந்திலி ஒன்றியம் விஷமங்கலம் ஊராட்சி, ஆம்பூர் நகராட்சி 14 வார்டு ஆலங்காயம் ஒன்றியம் வலையாம்பட்டு ஊராட்சி, ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி திருப்பத்தூர் ஒன்றியம் ஏ.கே மோட்டூர் ஊராட்சியில் முகாம் நடைபெற உள்ளது.
Similar News
News March 5, 2026
திருப்பத்தூர்: ரயில்வேயில் 5,000+காலியிடங்கள்; NO EXAM!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
திருப்பத்தூர் இலவச சட்ட உதவி மையம்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்.
News March 5, 2026
திருப்பத்தூரில் 4 முனை போட்டி; துடிக்கும் கட்சிகள்!

திருப்பத்தூரில் மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன( திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர்). கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 தொகுதிகளை திமுக தட்டி தூக்கியது. வணியம்படி தொகுதியில் அதிமுக வென்றது. இந்நிலையில், திமுக வெற்றியை தக்கவைக்கவும், அதிமுக இழந்ததை பெறவும் துடிக்கிறது. NTK வேட்பாளர்கள் ஏற்கனவே பணியை தொடங்கிய நிலையில், TVKவும் பம்பரமாய் சுழல்கிறது. எந்த தொகுதியில் யாருக்கு வெற்றி மக்களே?


