News August 18, 2025

இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) இரவு 10 மணி முதல், நாளை திங்கள் கிழமை (18.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

Similar News

News August 20, 2025

கள்ளக்குறிச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர், தியாகதுரும், திருநாவலூர், ரிஷிவந்தியம் சின்னசேலம், உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-20) நடக்க இருக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். மகளிர் உதவித்தொகைக்கு இங்கேய விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 19, 2025

கள்ளக்குறிச்சி: லைசன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் …!

image

கள்ளக்குறிச்சி மக்களே லைசன்ஸ் அப்ளை செய்வது, லைசன்சில் முகவரியை திருத்தம் செய்வது, அலைபேசி எண்கள் சேர்ப்பது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே இந்த <>லிங்க் <<>>மூலம் செய்துகொள்ளலாம். அதுமட்டுமன்றி இந்த இணையத்தளத்தில் டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு செய்வது, லைசன்ஸ் டெஸ்ட் எப்படி எழுதுவது போன்ற தகவல்கள் இருக்கிறது. மேலும் தகவல்களுக்கு 0120-4925505 இந்த எண்ணை தொடர்புகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 19, 2025

கள்ளக்குறிச்சியில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். நகராட்சி,மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 2 செண்டும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள <<17451959>>இங்கு<<>> கிளிக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!