News April 7, 2024
நீட் ரகசியத்தை உதயநிதி எப்போது வெளியிடுவார்?

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை உதயநிதி எப்போது வெளியிடுவார்? என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ‘திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், நீட் தேர்வு குறித்த ரகசியத்தை அமைச்சர் உதயநிதி இதுவரை வெளியிடவில்லை. திமுக அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பச்சையாக பொய்ச் சொல்கிறார்’ என்றார்.
Similar News
News March 20, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், நேற்று (மார்ச்.19) இரவு 10 முதல் இன்று (மார்ச்.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 20, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க