News August 17, 2025
காஞ்சிபுரம் மக்களே மின்தடையா? உடனே CALL பண்ணுங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் பல்வேறு இடங்களில் மின்தடை மற்றும் மின்கம்பங்கள் உடைந்து பாதிப்படைந்துள்ளது. எனவே இதுபோன்ற புகார்களை உடனே “94987-94987” எண்ணுக்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். முக்கிய எண்ணை உடனே SHARE பண்ணுங்க.
Similar News
News August 18, 2025
வீடியோ பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️ தாட்கோ வழங்கும் இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
▶️ 18 முதல் 30 வயது வரை கொண்டவராக இருக்க வேண்டும்.
▶️ விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
▶️ தங்கும் விடுதி மற்றும் உணவு உட்பட செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்
▶️ https://iei.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.
News August 18, 2025
காஞ்சிபுரம்: 3 மாதம் இலவசம்..! மிஸ் பண்ணிடாதீங்க

வீடியோ எடுப்பதில் ஆர்வம் இருக்கா? அதனையே வேலையாக மாற்றிக்கொள்ள சூப்பர் வாய்ப்பு அமைந்துள்ளது. தாட்கோ மூலம் வீடியோ ஒளிப்பதிவு (ம) வடிவமைப்பு பயிற்சியை 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு சான்றிதழ் (ம) சினிமா, ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படுகிறது. விண்ணப்பிக்க <
News August 18, 2025
காஞ்சிபுரத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. காஞ்சிபுரம் மக்களே உங்க ஏரியால் மழை பெய்தால் கீழே கமெண்ட் பண்ணுங்க.