News August 17, 2025

தர்மபுரி: உள்ளூர்லயே வேலை கிடைக்க இத பண்ணுங்க

image

உள்ளுரிலே நல்ல சம்பளத்தில் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். உள்ளூரில் வேலை தேடும் இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இந்த <>லிங்கில்<<>> சென்று, தருமபுரி மாவட்டத்தை தேர்வு செய்து உங்களுக்கு விருப்பமான வேலைக்கு அப்ளை செய்யலாம். *காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்ப வேண்டும் என்ற ஆசையில் வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News March 30, 2026

தருமபுரி: பட்டா பெயர் மாற்ற இனி அலைய வேண்டாம்

image

பட்டாவில் இறந்தவர்களின் பெயரை நீக்கவோ அல்லது புதிய உரிமையாளர்களின் பெயரைச் சேர்க்கவோ இப்போது ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், அரசு இ-சேவை மையங்கள் அல்லது<> TN Nilam Citizen Portal <<>>வழியாக எளிதாக விண்ணப்பிக்கலாம்.இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், வீட்டிலிருந்தபடியே பட்டா பெயர் மாற்றப் பணிகளை விரைவாக முடித்துக்கொள்ள முடியும்

error: Content is protected !!