News August 17, 2025

திருவாரூர்: ரூ.88,000 சம்பளத்தில் LIC-ல் வேலை!

image

திருவாரூர் மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்பப்பட உள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ₹88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 19, 2025

திருவாரூர்: விவசாய குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, அதனைத் தீர்ப்பது தொடர்பாக வரும் ஆக.21ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம், திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதாகத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க…

News August 18, 2025

திருவாரூர் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

திருவாரூர் மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 18) திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 18, 2025

திருவாரூர் கோட்ட விவசாய குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்து அதனை தீர்ப்பது தொடர்பாக வரும் ஆக.21ஆம் தேதி மாலை 4 மணி அளவில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் விவசாய குறைதீர் கூட்டம் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!