News August 17, 2025
கள்ளக்குறிச்சி: பெண்கள் பாதுகாப்புக்கு இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி: நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட பெண்கள் ஏதாவது குடும்ப வன்முறையை எதிர்கொண்டால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை அழைத்து ( 9094055559) புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணு
Similar News
News August 18, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், ரிசிவந்தியம் ஆகிய பகுதிகளில் நாளை 19/8/2025 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இங்கு 13 துறைகளைச் சார்ந்த 43 வகையான சேவைகளை பெறலாம். பிறப்புச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க தவறியோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
News August 18, 2025
இரவு நேர ரோந்து பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) இரவு 10 மணி முதல், நாளை திங்கள் கிழமை (18.08.2025) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விவரம். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News August 17, 2025
கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை தீர சிறந்த வழி

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள திருநாவலூரில் பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. எம்பெருமானின் ஒரே தோழனான சுந்தரர் அவதரித்த தலம் என்று பல சிறப்புகளை கொண்டது இந்த பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்.இந்த கோயிலில் உள்ள சிலைகள் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட சிலைகளாக இருக்கிறது. இந்த கோயிலில் சிவபெருமானை தரிசித்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. நண்பர்களுக்கு ஷேர்.