News August 17, 2025
BRAKING: நீலகிரியில் டைடல் பூங்கா 1000 பேருக்கு வேலை!

நீலகிரியில் நியோ டைடல் பூங்கா அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள, தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. குன்னூர், எடப்பள்ளிக்கு அருகே 8 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப் பூங்கா அமைய உள்ளது. சுமார் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த நியோ டைடல் பூங்கா, சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மகிழ்சியான செய்தியை அணைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News March 17, 2026
நீலகிரி: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

நீலகிரி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!
News March 17, 2026
BREAKING நீலகிரியில் ரூ. 2 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்!

நீலகிரி மாவட்டம் உதகையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹2 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால், அந்த நகைகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
News March 17, 2026
நீலகிரி: 10th முடித்தால் ரயில்வே வேலை., தேர்வு இல்லை!

நீலகிரி மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <


