News August 17, 2025
கிருஷ்ணகிரி: 10th போதும் அரசு வேலை! இன்றே கடைசி

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th தேர்ச்சி பெற்று இருந்தால் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News March 7, 2026
கிருஷ்ணகிரி : கேஸ் விலை உயர்வு; மானியம் வரலையா?

கிருஷ்ணகிரி மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு க்ளிக் செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!
News March 7, 2026
கிருஷ்ணகிரியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

கிருஷ்ணகிரி மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
கிருஷ்ணகிரி: கட்சித் தாவிய முக்கிய புள்ளிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது. குடிசதனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த குரு, ஸ்ரீநிவாஸ், சுரேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


