News August 17, 2025

திருப்பத்தூர்: இலவசமாக AI பயிற்சி; ரூ.4.5 லட்சம் சம்பளம்

image

திருப்பத்தூர் மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம் விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

Similar News

News August 17, 2025

திருப்பத்தூர் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பதூர் மாவட்டத்தில் இன்று (ஆக.17) இரவு ரோந்துப் பணிக்கான போலீஸார் பட்டியல் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ரோந்துப் பணி நடைபெறும். பொதுமக்கள் அவசர உதவி மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்கலாம்.

News August 17, 2025

திருப்பத்தூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

News August 17, 2025

திருப்பத்தூர்: இலவசமாக AI பயிற்சி; ரூ.4.5 லட்சம் சம்பளம்

image

திருப்பத்தூர் மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம் விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!