News August 17, 2025
2026 தேர்தலில் திமுக ஏமாந்து போகும்: அரசு ஊழியர்கள்

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி, 2021 தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது நிறைவேற்றப்படாததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், மீண்டும் வாக்குறுதியை மட்டுமே அளித்து 2026 தேர்தலில் வெல்லலாம் என நினைத்தால் ஏமாந்து போவார்கள் என அரசு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 3, 2026
ஒருவருக்கு 14 செக்ஸ் பார்ட்னர்ஸ்

ஒரு நபர் வழக்கமாக எத்தனை நபர்களுடன் பாலியல் உறவில் உள்ளனர் என்பதன் அடிப்படையிலான பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, முதலிடத்தில் துருக்கி உள்ளது. அங்குள்ளவர்கள் சராசரியாக 14.5 நபர்களுடன் பாலியல் உறவில் இருக்கின்றனர். தொடர்ந்து 2-ம் இடத்தில் ஆஸ்திரேலியா (13.3 பேர்), நியூசிலாந்து (13.2) என்று உள்ளனர். இந்த பட்டியலில் இந்தியா (3) கடைசி இடத்தில் உள்ளது.
News April 3, 2026
லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ எப்படி இருக்கு? Review & Rating!

தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக இருக்கும் நாயகன், துறைமுகத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு தாதாவுடன் மோதுவதே ‘லீடர்’ ✱பிளஸ்: ஜிப்ரான் இசையில் மிரட்டியுள்ளார். மற்றவர்கள் ஓகே. மேக்கிங் பிரமாண்டம். ரைட்டிங்காக இடைவேளை, கிளைமாக்ஸ் காட்சி & ஒரு ட்விஸ்ட் அசரவைக்கிறது ✱பல்பஸ்: நடிப்பில் இன்னும் லெஜெண்ட் மெருகேற வேண்டும். படம் முழுக்க ஆக்சன் இருப்பதால், எமோஷன் ஒட்டவில்லை. Rating: 2.25/5.
News April 3, 2026
சஞ்சு பெயரை சொன்ன PM மோடி.. சர்ச்சை

கேரள தேர்தல் பிரசாரத்தின் போது, சஞ்சு சாம்சனை பற்றி PM மோடி பாராட்டி பேசியுள்ளார். WC நாக்-அவுட் சுற்றில் சஞ்சு அற்புதமாக விளையாடியதாக குறிப்பிட்ட அவர், சஞ்சு ஒரு சிறந்த வீரர், அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் சிறந்து விளங்குவார்; அதேபோல், பாஜக தொண்டர்களும் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், அரசியலுக்காக சஞ்சுவின் பெயரை பயன்படுத்துவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


