News August 17, 2025
காஞ்சிபுரத்தில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு…

காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
Similar News
News August 17, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

காஞ்சிபுரம் போலீசார் இன்று (17.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*
News August 17, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (17.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 17, 2025
காஞ்சிபுரம் மக்களே மின்தடையா? உடனே CALL பண்ணுங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் பல்வேறு இடங்களில் மின்தடை மற்றும் மின்கம்பங்கள் உடைந்து பாதிப்படைந்துள்ளது. எனவே இதுபோன்ற புகார்களை உடனே “94987-94987” எண்ணுக்கு அழைத்து புகார்களை தெரிவிக்கலாம். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். முக்கிய எண்ணை உடனே SHARE பண்ணுங்க.