News August 17, 2025
தஞ்சை மக்களே உஷாரா இருங்க! எச்சரிக்கை..

தஞ்சையில் ஆப் மூலம் உடனடி கடனாக குறைந்த வட்டியில் லோன் தருவதாக Online விளம்பரங்களை நம்பி கடன் வாங்க வேண்டாம். உங்களுது தனிப்பட்ட விவரங்களை கொடுத்து கடன் வாங்கினால் உங்கள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்கள் வரலாம். இதனால் சாமானிய மக்கள் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால் பணம் கஷ்டம் வந்தாலும் அவசரப்பட்டு இதை செய்து விடாதீர்கள். மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்கள்!
Similar News
News August 18, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து பணி செல்லும் காவலர்களின் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஆக.17) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.18) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வெளிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் காவலர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர எண் 100யை அழைக்கலாம்.
News August 17, 2025
தஞ்சை மக்களே… இது தெரியுமா!

தஞ்சாவூரை வரலாற்றில் பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். அதில் முக்கியமாக
▶முத்தரையர்கள் (பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849),
▶சோழர்கள் (9ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு),
▶தஞ்சை நாயக்கர்கள் (16ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு).
▶மராத்தியர்கள் (17ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு).
▶ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்துள்ளனர். iஇதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 17, 2025
தஞ்சை: ரூ.88,000 சம்பளத்தில் LIC நிறுவனத்தில் வேலை

தஞ்சை மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது.காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிகுள் இங்கே <