News August 17, 2025

நெல்லை: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க!

image

நெல்லை மக்களே! சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைகள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து வேலைக்கு செல்கீறீர்களா? அரசு கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..இங்கு <>க்ளிக்<<>> செய்து அரசு கட்டணங்களை தெரிஞ்சுகிட்டு நிர்ணயிக்கபட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் 1800 599 1500 (அ) நெல்லை போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் 0462 – 2520982 எண்ணில் புகாரளியுங்க…SHARE பண்ணுங்க…

Similar News

News August 17, 2025

நெல்லை: VOTER LISTல் உங்க பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

நெல்லை மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இந்த தளத்தில்<<>> உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் பண்ணவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News August 17, 2025

1.18 லட்சம் யூனிட் மின் உற்பத்தி கூடங்குளம் சாதனை

image

கூடன்குளம் 2 அணு உலைகள் மூலம் இதுவரை 1.18 லட்சம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என அணு மின் நிலைய இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1வது அணு உலை மூலம் 65,985 மில்லியன் யூனிட்களும், 2வது அணு உலை மூலம் 52,211 மில்லியன் யூனிட்களும் உற்பத்தி செய்யப்பட்டு, 1வது அணு உலை 300 நாட்களும், 2வது அணு உலை 400 நாட்களுக்கு மேலாக இயங்கி வருகிறது.

News August 17, 2025

நெல்லை: கணவன் அடித்தால் உடனே CALL பண்ணுங்க!

image

குடும்ப வன்முறை எதிர்கொள்ளும் நெல்லை மாவட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க அரசு பல சேவைகளை வழங்குகிறது. நீங்கள் ஏதாவது வன்முறையை எதிர்கொண்டால், உடனடியாக மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட பாதுகாப்பு அலுவலர் 8220387754 என்ற எண்ணில் அழைத்து புகார் அளிக்கலாம். இது உங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!