News August 17, 2025
தூத்துக்குடி மக்களே.. டிக்கெட் ஓபன்.. ரெடியா இருங்க.!

தூத்துக்குடி மக்களே.. தீபாவளி பண்டிகைக்கான இரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆக.17) துவங்குகிறது. அதன்படி, அக்.16ஆம் தேதிக்கான முன்பதிவை இன்று செய்து கொள்ளலாம். அக்.17ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், அக்.18ஆம் தேதிக்கான முன்பதிவை நாளை மறு நாளும் செய்து கொள்ளலாம். அதேபோல, அக்.19ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.20ஆம் தேதியும், தீபாவளி நாளான அக்.20ஆம் தேதிக்கான முன்பதிவை ஆக.21ஆம் தேதியும் செய்து கொள்ளலாம்.
Similar News
News March 8, 2026
5 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சம்பவம் நடந்த 5 மணி நேரத்தில் குற்றத்தில் ஈடுபட்ட சசிகுமார் (30) என்பவரை கைது செய்து நகையை மீட்டனர்.