News April 7, 2024

தந்தைக்கு அஞ்சலி கூட செலுத்தவில்லை: விஜய பிரபாகரன்

image

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று விருதுநகர் அதிமுக வேட்பாளர் விஜய பிரபாகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், எனது தந்தை விஜயகாந்த் மறைந்து நேற்றுடன் 100வது நாள் நிறைவடைந்த நிலையிலும், அவரது சமாதிக்கு அஞ்சலி கூட செலுத்தாமல் உங்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாக உருக்கமாக தெரிவித்தார். என் தந்தையை போல் மக்கள் சேவை ஆற்றுவேன் எனவும் உறுதியளித்தார்.

Similar News

News March 22, 2026

விருதுநகர்: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.48,480 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

விருதுநகர்: நெருங்கும் தேர்தல்; உடனே செக் பண்ணுங்க!

image

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தகுதி வாய்ந்த அனைத்துக் குடிமக்களும்<> electoralsearch.eci<<>> என்ற அதிகாரப்பூர்வ இணையத்தை பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பெயர்களை சேர்ப்பதற்கு விரைவில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைன் வர்ய்ம் 26-ம் தேதிக்குள் சமர்பிக்கலாம்.

error: Content is protected !!