News August 16, 2025
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 16.08.2025 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை உத்தமபாளையம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News August 17, 2025
தேனி: IT வேலை வேண்டுமா? SUPER வாய்ப்பு..!

தேனி இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. <
News August 17, 2025
தேனி : காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

▶️தேனி SP- ஸ்நேகா பிரியா – 04546-254100
▶️தேனி ADSP – கலை கதிரவன் – 8300035099
▶️ஆண்டிபட்டி DSP – சிவசுப்பு -9840923723
▶️போடி DSP – சுனில் – 9498232399
▶️பெரியகுளம் DSP – நல்லு – 944363122
▶️உத்தமபாளையம் DSP – வெங்கடேசன் – 9498191451
இந்த நம்பர்கள் மிகவும் அவசியம். உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். ஆபத்தில் கண்டிப்பாக உதவும். (அவசிய தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்)
News August 16, 2025
தேனி: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <