News August 16, 2025
காஞ்சிபுரத்தில் ஜூனியர் தடகளப் போட்டிகள்

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் 14, 16, 18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள், செப்டம்பர் மாதம் வண்டலூரில் நடைபெறும் மாநில அளவிலான தேசிய ஜூனியர் தடகளப் போட்டிக்குத் தகுதி பெறுவர்.
Similar News
News August 17, 2025
காஞ்சிபுரத்தில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை

புலனாய்வு துறையில் 4,987 பாதுகாப்பு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 27 வயதுடைய இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். சென்னையில் தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
News August 17, 2025
காஞ்சிபுரத்தில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு…

காஞ்சிபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முறைகேடா? பெட்ரோலின் அளவு குறைவு, பெட்ரோல் தரமானதாக இல்லை, பெட்ரோல் சரியான நிறத்தில் இல்லை, அதிக கட்டணம், கட்டணத்தில் முறைகேடு உள்ளிட்ட அனைத்து புகார்களையும் பாரத் பெட்ரோலியம் என்றால் இந்த எண்ணில் 1800 22 4344 புகார் அளிக்கலாம். இந்தியன் ஆயில் என்றால் இந்த <
News August 17, 2025
காஞ்சிபுரத்தில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு…

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் இந்த <