News August 16, 2025
தூத்துக்குடி: ரூ.96,000 ஊதியத்தில் வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் <
Similar News
News August 17, 2025
தூத்துக்குடி: வட்டாட்சியர் எண்கள் – Save பண்ணுங்க.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் எண்கள் மாவட்ட இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
▶️தூத்துக்குடி – 0461-2321448
▶️ஸ்ரீவைகுண்டம் – 04630-255229
▶️திருச்செந்தூர் – 04639-242229
▶️சாத்தான்குளம் – 04639-266235
▶️கோவில்பட்டி – 04632-220272
▶️ஓட்டப்பிடாரம் – 0461-2366233
▶️எட்டயாபுரம் – 04632-271300
▶️ஏரல் – 04630-270055
Share It.
News August 17, 2025
தூத்துக்குடி: இக்கட்டான சூழலில் இங்கு தங்கலாம்

இக்கட்டான சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தோடு தங்குமிடம், உணவு, உடை, ஆலோசனை, பயற்சி, மருத்துவம் மற்றும் சட்ட உதவி போன்றவை தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இந்த இல்லத்தில் 30 பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரையிலும் தங்கலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் தங்க லலிதாம்பிகை என்பவருக்கு 9443148599 , 9487802990 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News August 17, 2025
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மனநல மருத்துவமனைகள் மற்றும் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் பல மையங்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார் வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உரிமைப் பெறாமல் இருந்தால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.