News August 16, 2025
லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) சேவை இரண்டு நாட்களுக்கு நிறுத்தம் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்த பின், மீண்டும் வழக்கம் போல் சேவை செயல்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்படும் ஒரு தற்காலிக நிறுத்தம் ஆகும்.
Similar News
News August 17, 2025
ராணிப்பேட்டை: இலவசமாக AI பயிற்சி; ரூ.4.5 லட்சம் சம்பளம்

ராணிப்பேட்டை மக்களே AI துறை சார்ந்து படிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் இலவசமாகவே படிக்கலாம். தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் 12ம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். AI டெவலப்பர், டேட்டா அனலிஸ்ட், ஆகிய பதவிகளில் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் வேலை பெறலாம் விருப்பமுள்ளவர்கள்<
News August 17, 2025
ராணிப்பேட்டை : டிகிரி போதும்; LICல் OFFICER வேலை!

LICல் assistant administrative officer (AAO) பணிக்கான 350 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு 21- 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.88635 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News August 17, 2025
ராணிப்பேட்டை மாவட்ட இணையதளம் முடங்கியது!

ராணிப்பேட்டை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <