News August 16, 2025

நாமக்கல்லில் இலவசம்: உடனே APPLY பண்ணுங்க!

image

நாமக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News August 17, 2025

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (17-08-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 95-க்கும், முட்டை கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.97-ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை ரூ.4.90- ஆகவும் நீடித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

News August 17, 2025

நாமக்கல்: வங்கி அதிகாரி வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க!

image

அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். வங்கி அதிகாரியாக பணியாற்ற சூப்பர் வாய்ப்பு உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 17, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி விலை திடீரென சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் நேற்று மாலை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலை 4.90 காசுகளாகவும், ஒரு கிலோ முட்டை கோழி 97 ரூபாய்க்கும், கறிக்கோழி ஒரு கிலோ 95 ரூபாய்க்கும், விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என கோழி பண்ணையாளர்கள் தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார்.

error: Content is protected !!