News August 16, 2025
திருப்பத்தூர்: வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பத்தூர்: உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா…? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <
Similar News
News August 17, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (ஆக16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 16, 2025
திருப்பத்தூர்: எம்.எல்.ஏ ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
அக்ரஹாரம் மலை கோயில் பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் அமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜி இன்று (16.8.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை
விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.
News August 16, 2025
திருப்பத்தூர்: காதல் தொல்லை குடுத்தவர் கைது

திருப்பத்தூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும், மைனர் பெண்ணிற்கு அக்கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் நவீன்குமார் என்பவர் காதல் தொல்லை அளித்துளளார். இதுகுறித்து அப்பெண் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் நேற்று (15) நவீன்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.