News August 16, 2025

தர்மபுரி: டிகிரி போதும் ரூ.45,000 க்கு மேல் சம்பளத்தில் வேலை

image

தர்மபுரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 17, 2025

BREAKING: தர்மபுரி மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

image

தர்மபுரி மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகள் முதல்வர் வெளியிட்டார்
* சித்தேரி ஊராட்சி 63 கிராமங்களையும் அரூர் வட்டத்தில் இணைக்கப்படும்
* ஒகேனக்கல் மாவட்ட நெடுஞ்சாலை 25 கிமீ நான்கு வழித்தடமாக மாற்றப்படும்
* நல்லம்பள்ளி மலைச்சாலை ரூ.10 கோடி தார்சாலையாக அமைக்கப்படும்
* நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறைகள் கட்டப்படும்
* புளி உற்பத்தி செய்ய ரூ.11 கோடியில் புளி வணிக மையம்

News August 17, 2025

தர்மபுரியில் புதிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்

image

தர்மபுரியில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சித்தேரி ஊராட்சி, கொளகம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிசெட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளை பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் இருந்து அரூர் வட்டத்தில் இணைப்பதாக அறிவித்தார். மேலும், அரூர் பகுதியில் உள்ள வள்ளிமதுரை அணையிலிருந்து ₹15 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

News August 17, 2025

தருமபுரியில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால்<> இந்த இணையதளத்தில்<<>> புகார் அளிக்கலாம். மேலும், இந்த 3 பெட்ரோல் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பெட்ரோல் மட்டுமல்லாமல் சிலிண்டர் தொடர்பான புகார்களையும் தெரிவிக்கலாம். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவித்து பயன் பெறுங்கள். பைக், கார் ஓட்டும் அனைவருக்கும் மறக்காமல் ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!