News August 16, 2025

திருப்பத்தூர்: 10th போதும் மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

image

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் அதிகபடியாக 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 17, 2025

திருப்பத்தூர் மாவட்ட இணையதளம் முடங்கியது!

image

திருப்பத்தூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <>இணையதளம் <<>>முடங்கியது. மாவட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்கி வந்த அரசு இணையதளம், கடந்த சில நாட்களாக வேலை செய்வதில்லை. மாவட்டத்தின் வரலாறு, சிறப்புகள், துறை சார்ந்த விவரங்கள், வேலைவாய்ப்பு, பொறுப்பு அதிகாரிகள் என அனைத்துமே அதில் இருக்கும். ஆனால், தற்போது அது வேலை செய்யாததால், பலர் அவதி அடைந்து வருகின்றனர். காரணம் தெரியவில்லை!. ஷேர் பண்ணுங்க.

News August 17, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (ஆக16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News August 16, 2025

திருப்பத்தூர்: எம்.எல்.ஏ ஆய்வு

image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
அக்ரஹாரம் மலை கோயில் பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் அமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜி இன்று (16.8.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை
விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.

error: Content is protected !!