News August 16, 2025

நாமக்கல் மக்களே இனி அலைய வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே EB கட்டணம் அதிகமா வருதா? கவலை வேண்டாம்.. மின்வாரிய அலுவலகம் செல்லாமல், TANGEDCO செயலி அல்லது 94987 94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். மேலும், இந்தச் செயலி மூலம் மின் கட்டணத்தையும் செலுத்தலாம்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News April 3, 2026

நாமக்கல்: வேட்பாளர் சொத்து விவரங்களை பார்க்க! கிளிக் NOW

image

நாமக்கல் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in<<>> இணையதளம் அல்லது ‘Know Your Candidate’ (KYC) செயலி வழியாக எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க!

News April 3, 2026

ராசிபுரம் அருகே வசமாக சிக்கிய பெண்: அதிரடி கைது!

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுப்பாளையத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த ரூ.8.55 லட்சத்தை திருடிய பெண் கைது செய்யப்பட்டார். பூமலை வீட்டில் உறவினர் போல நுழைந்த மைதிலி, கருவேப்பிலை கேட்டு கவனம் திருப்பி பீரோவில் இருந்த பணத்தை எடுத்து தப்பினார். போலீசார் விசாரணையில் கைது செய்த அவரை பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

News April 3, 2026

நாமக்கல் தேர்தல் அதிகாரிகள்: முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தின் 6 தொகுதிகளில் இரண்டாம் நாளான நேற்று அமைச்சர் மதிவேந்தன் உட்பட 25 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேந்தமங்கலத்தில் 4 பேரும், குமாரபாளையத்தில் 8 பேரும், நாமக்கல் தொகுதியில் 5 பேரும் மனு தாக்கல் செய்த நிலையில், இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 39 பேர் மனு அளித்துள்ளனர். இன்று அரசு விடுமுறை என்பதால், மீண்டும் ஏப்ரல் 4 முதல் வேட்புமனுக்கள் பெறப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!