News April 7, 2024

ஈரோடு: 94.74 % தபால் ஓட்டு

image

ஈரோடு மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 2, 201 முதியோர்களும், 800 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3, 001 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தனர். தபால் ஓட்டு வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 3, 001 பேரில், கடந்த 3 நாட்களிலும் மொத்தம் 2, 083 முதியோர்கள், 760 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என மொத்தம்  94. 74 சதவீதம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது.

Similar News

News March 28, 2026

BREAKING ஈரோடு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

சட்டமன்ற தேர்தல் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி, 1. ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி
2.கோபிச்செட்டிப்பாளையம் -நல்லசிவம்
3.அந்தியூர்- சிவபாலன்
4.பெருந்துறை-தோப்பு வெங்கடாசலம்
5.பவானி -கே.எஸ்.சேகர்

News March 28, 2026

BREAKING ஈரோடு திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு!

image

1. ஈரோடு கிழக்கு -காங்கிரஸ்
2.பவானிசாகர் (தனி )- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
3.மொடக்குறிச்சி-மதிமுக (உதயசூரியன் சின்னத்தில் போட்டி )

News March 28, 2026

ஈரோடு : 5 ஏக்கர் நிலம் வாங்க அசத்தல் திட்டம் ! APPLY NOW

image

SC,ST  பெண்களை நில உடமையாளர்களாக உயர்த்தும் நோக்கில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 5 ஏக்கர் வரை நிலம் வாங்க கடனுதவி மற்றும் ₹5 லட்சம் வரையிலான மானியத்தை TN அரசு வழங்குகிறது. 18 – 65 வயதுக்குட்பட்ட ரூ.3.00 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட பெண்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து(அ) தாட்கோ (TAHDCO) அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கவும் . SHARE IT

error: Content is protected !!