News August 16, 2025
தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 16, 2025
தூத்துக்குடி: அரசு இலவச AI பயிற்சி! வேலை ரெடி!

தூத்துக்குடி இளைஞர்களே, டிகிரி படித்தவர்களுக்கு AI பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்து வருகிறது. <
News August 16, 2025
தூத்துக்குடி: மத்திய அரசு வேலை! தேர்வு கிடையாது..

தூத்துக்குடி, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் இங்கே <
News August 16, 2025
தூத்துக்குடி: SC & ST இளைஞர்களுக்கு குட் நியூஸ்

தூத்துக்குடி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு 3 மாத இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்படும். 18-30 வயதுடைய இளைஞர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். *இதை ஷேர் செய்து உதவுங்கள்*