News August 15, 2025
சிவகங்கையில் கணவரால் தொல்லை.? உடனே கூப்பிடுங்க.!

சிவகங்கையில், நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி,மாவட்டத்தில் பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 04575- 240426 -ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகாரளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 11, 2026
BREAKING மானாமதுரை: ஆகாஷ் மரணத்தில் அதிர்ச்சி தகவல்.!

மானாமதுரை ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், நீதித்துறை நடுவர் ரிமாண்ட் அறிக்கையில் இரும்பு கம்பியால் காலை உடைத்தது போலீஸ் தான் என்றும், கீழே விழுந்து உடைந்ததாக பொய் சொல்ல சொன்னதாக ஆகாஷ் வாக்குமூலம் அளித்ததாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் உண்மை எனில் வழக்கின் பிரிவுகள் மாற்றப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். SC, ST பிரிவில் வழக்கு பதிய சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.
News March 11, 2026
சிவகங்கை: நீங்க Gpay, Phonepe, paytm பயன்படுத்துறீங்களா?..

சிவகங்கை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
News March 11, 2026
சிவகங்கை: மழையால் மின்தடையா.? whatsapp-ல் உதவி!

சிவகங்கை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.


