News April 7, 2024

ரூ.7 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

image

நாமக்கல், ராசிபுரம் அருகே மல்லூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தில் சோதனை செய்த போது, 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராசிபுரம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டுச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.7.86 கோடி ஆகும்.

Similar News

News March 19, 2026

நாமக்கல்: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <>இங்கே க்ளிக்<<>> செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!