News April 7, 2024
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையா..?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News April 18, 2025
குலசையில் 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன

இஸ்ரோ தலைவர் நாராயணம் இன்று நாகர்கோவில் வந்தார். அவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கான 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று கூறினார்.
News April 18, 2025
நாகர்கோவிலில் ரூ.15,000 ஊதியத்தில் வேலை

நாகர்கோவிலில் உள்ள சாப்டுவேர் நிறுவனத்தில் Analyst – Research பிரிவில் 50 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதில் இளங்கலைப் பொறியியல் படித்த ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலா. மாதம் ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும் நிலையில் விண்ணப்பிக்க விருப்புவர்கள் இங்கே<
News April 18, 2025
குமரி: ரயில் பயணிகளுக்கு பிரத்யோக செயலி

ரயில்களில் பயணம் செய்யும் போது இருக்கை பிரச்னை, கழிவறை பிரச்னை உட்பட பல்வேறு இன்னல்களுக்கும், மருத்துவ உதவி உட்பட பல்வேறு உதவிகளுக்கும்,ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்தியேக செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. RAIL MADDED என்ற அப்ளிகேஷனை இங்கே <