News August 15, 2025

கிருஷ்ணகிரி: பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் <>இதில் <<>>பெற முடியும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04343-235233) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

Similar News

News March 21, 2026

கிருஷ்ணகிரி மாவட்ட இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 20) இரவு 10 மணி முதல் (மார்ச் 21) காலை 6 மணிவரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மாவட்ட அளவில் திரு. ராமச்சந்திரன் கண்காணிப்பில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய உட்கோட்டங்களில் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் இருப்பர். அவசர உதவிக்கு காவல் அதிகாரிகளின் எண்களையோ அல்லது 100-ஐத் தொடர்பு கொள்ளலாம்.

கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனையாளர் நாள் விழா

image

ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு வளாகப்பயிற்சி மையத்தின் சார்பாக மாணவர்களின் வேலைவாய்ப்பு சாதனைகளைபாராட்டும் வகையில் சாதனையாளர் நாள் நிகழ்ச்சி இன்று (மார்ச்.20) நடைபெற்றது. கிருஷ்ணகிரி துணை ஆட்சியர் செல்வி செளமியாகுமார் போட்டித் தேர்வும் அரசுப்பணியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றி 710 பணிநியமன ஆணைகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

error: Content is protected !!