News August 15, 2025

தேனி : ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

image

தேனியில் பெண்களுக்கென மகளிர் காவல் நிலையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்களிடையே மகளிர் காவல் நிலைய எண்கள் இருப்பதில்லை.
▶️ஆண்டிபட்டி – 04546-244431.
▶️தேனி – 0456-254090.
▶️ உத்தமபாளையம் -0456-268230.
▶️ போடி – 0456 – 285700.
இப்பவே உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்யவும். ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு கண்டிப்பாக இது உதவும் .

Similar News

News August 15, 2025

தேனியில் ஒரு தியாகி வரலாறு

image

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் ஏப்ரல் 14, 1913ம் ஆண்டில் பிறந்தவர் N.R தியாகராஜன். காமராஜர் மற்றும் ராஜாஜி உடன் நெருங்கிய நண்பராக இருந்தவர்.இவர் நினைவைப் போற்றும் வகையில் தேனியில் பல இடங்களில் அவரது பெயர் வைக்கப்பட்டிருக்கின்றன. இவர் ஏப்ரல் 27, 1969-ல் காலமானார். உங்க ஊர் தியாகியை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க. இவர் உங்க ஊர் பெருமை.

News August 14, 2025

தேனி: டிகிரி முடித்தால் ரூ.93,000 த்தில் அரசு வேலை

image

தேனி மக்களே, மத்திய அரசின் கீழ் இயங்கும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் Generalist Officer பணிக்கு 500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி அல்லது CA முடித்தவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து, 13.08.2025 முதல் 30.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை, வேலை தேடும் உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News August 14, 2025

தேனி: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

image

தேனி மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… <>இங்கு க்ளிக் செய்து<<>> E.C என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து சர்வே எண் பதிவிட்டு பாருங்க… சொத்து சமந்தமான புகார்களுக்கு 9498452110 / 9498452120 எண்ணுக்கு அழையுங்க..SHARE பண்ணுங்க!

error: Content is protected !!