News August 15, 2025
ராமநாதபுரம்: புது வித ஆன்லைன் மோசடி: எச்சரிக்கை

ராமநாதபுரத்தில் வடமாநில மோசடி கும்பல் ரூ.10,000-15,000 வரை ஒருவரது வங்கி கணக்குகளை விலைக்கு வாங்கி ஆன்லைன் மோசடியில் ஈடுபடுகின்றனர். வங்கி மேலாளர் உட்பட பலரிடம் பல லட்சம் மோசடி செய்துள்ளனர். லிங்க் அனுப்பி இதை டாஸ்க் செய்தால் பரிசு, அதிக வட்டி என ஏமாற்றுகின்றனர். பணம் இழந்தால் உடனடியாக 1930-ல் புகார் அளித்தால் கணக்கை முடக்கி பணத்தை மீட்கலாம் என ராமநாதபுரம் எஸ்.பி. சந்தீஷ் தெரிவித்தார். *ஷேர்*
Similar News
News August 15, 2025
ஓரினச்சேர்க்கை ஆப் மூலம் வழிப்பறி: 7 இளைஞர்கள் கைது

சாயல்குடி அருகே இருவேலி பகுதியில் கஞ்சா போதைக்கு அடிமையான ஏழு இளைஞர்கள், ஓரினச்சேர்க்கை ஆப்பைப் பயன்படுத்தி கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி, ₹40,000 மதிப்புள்ள செல்போன், வெள்ளிக் கொடி மற்றும் பணத்தை பறித்தனர். பாதிக்கப்பட்டவரின் புகாரை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஏழு குற்றவாளிகளையும் கைது செய்தனர்.

ராமநாதபுரம்:ரூ.69,100 சம்பளத்தில் வேலை.. உடனேAPPLY பண்ணுங்க

ராமந்தபுரம் மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை மறுநாள் ஆகஸ்ட் 17ம் தேதி இறுதிநாள் என்பதால் இந்த <