News August 15, 2025
நீலகிரியில் நிலம் வாங்குறீங்களா? மக்களே உஷார்!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது.நீலகிரி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
Similar News
News August 15, 2025
சிறப்பு மலை ரயில் இன்று முதல் இயக்கம்

சுற்றுலா பயணிகளின் வசதிக்கேற்ப தெற்கு ரயில்வே அறிவித்த சிறப்பு மலை ரயில் இன்று முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் குன்னூரிலிருந்து காலை 8:20 மணிக்குப் புறப்பட்டு 9:40 மணிக்கு ஊட்டியை அடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் ஊட்டியிலிருந்து மாலை 4:45 மணிக்குப் புறப்பட்டு, மாலை 5:55 மணிக்கு குன்னூரை வந்தடைகிறது.
News August 15, 2025
நீலகிரி மக்களே இனி அலைய வேண்டாம்!

EB கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க..இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News August 15, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் காவல் நிலைய அதிகாரிகள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களும் இதில் அடங்கும்.