News August 15, 2025

தோனி தாங்க எப்பவுமே பெஸ்ட் கேப்டன்

image

தோனியின் கேப்டன்சியை, அதற்கு முந்தைய தலைமுறையும், அவருக்கு அடுத்த தலைமுறையும் எப்போதும் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தெ.ஆப்பிரிக்க வீரர் வெய்ன் பர்னெல் தனது ALL-TIME ODI அணியின் கேப்டனாக தோனியை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது பிளேயிங் 11-ல் சச்சின், ஆம்லா, விராட், ஏபி டிவில்லியர்ஸ், ஹஸி, அஃப்ரிடி, வாசிம் அக்ரம், லீ, முரளிதரன், வக்கார் யூனிஸ் இடம்பெற்றுள்ளனர். இதில் யாரேனும் விடுபட்டுள்ளனரா?

Similar News

News March 7, 2026

பழம் சின்னது.. பவர் ரொம்ப பெரியது!

image

➤நாவல்பழம் – நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். ➤பப்பாளி – வெண் தோல் பாதிப்பை தடுக்கும். ➤விளாம்பழம் – மலச்சிக்கலை தீர்க்கும். ➤சீத்தாப்பழம் – இதயத்தை பாதுகாக்கும். ➤அத்திப்பழம் – உடல் எடையை குறைத்து எலும்புக்கு வலுசேர்க்கும். ➤கொடுக்காப்புளி – புற்றுநோய் வராமல் தடுக்கும். ➤சப்போட்டா – கண் பாதிப்பை தடுக்கும். அனைவரும் நலமுடன் வாழ அனைவருக்கும் SHARE THIS.

News March 7, 2026

ஒரே மாவட்டத்தில் 4 எம்பிக்கள்.. தமிழக அரசியலில் விநோதம்!

image

TN அரசியல் வரலாற்றில் அபூர்வ நிகழ்வாக ஒரே மாவட்டத்திலிருந்து 4 பேர் பார்லிமெண்ட் செல்கின்றனர். திருச்சி லோக்சபா எம்பியாக துரை வைகோ உள்ள நிலையில், துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர் சல்மா ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்நிலையில், மேலும், திமுகவின் திருச்சி சிவா, காங்., சார்பில், கிறிஸ்டோபர் திலக்கும் ராஜ்யசபாவுக்கு செல்ல உள்ளனர். இதனால், திருச்சி மாவட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறும் என பேசப்படுகிறது.

News March 7, 2026

தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $82.45 (இந்திய மதிப்பில் ₹7,580) உயர்ந்து $5,171.92-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $1.5 உயர்ந்து $84.54-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கம், இந்திய சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!