News August 15, 2025
தொடர் தோல்வியால் அதிரடி மாற்றத்தில் இறங்கிய LSG

IPL 18-வது சீசனில் LSG அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த அணியால் பிளே ஆப்-க்கு தகுதி பெறவில்லை. இதனால் ஜாகீர்கான் அப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் ஒப்பந்தமான நிலையில், புதிய ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் லக்னோ அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
Similar News
News March 4, 2026
திருப்பூர்: டிகிரி போதும்..ரூ.50,000 சம்பளத்தில் வங்கி வேலை!

திருப்பூர் மக்களே, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு டிகிடி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் வேலைக்கேற்ப ₹48,480 முதல் ₹1,20,940/- வரை வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை <
News March 4, 2026
உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா ட்ரம்ப்?

ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்களது விமானத் தளத்தை US ராணுவம் பயன்படுத்த ஸ்பெயின் மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், வர்த்தக உறவை முற்றிலுமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், தங்களுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது, தேவையான இடத்தில் போர் விமானங்களை நிறுத்துவோம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா டிரம்ப் என பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
News March 4, 2026
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்..

IndiGo விமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி <<19289115>>பிரபாகரனை <<>>நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை டிடிவி, அன்புமணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக கையில் எடுத்து, திமுகவை கடுமையாக அட்டாக் செய்தனர். சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.


