News August 14, 2025

திருவாரூர் ஊர்காவல் படையில் சேர அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் 11 ஆண்கள் 6 பெண்களுக்கான இடங்கள் காலியாக உள்ளன. விருப்பம் உள்ளோர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஆய்வாளர் அலுவலகத்தில் 18ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெற்று செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருண்கரட் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 14, 2025

திருவாரூர்: 430 ஊராட்சிகளில் நாளை கிராமசபை கூட்டம்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், சுதந்திர தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம்,இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. எனவே பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவாரூர்: VAO லஞ்சம் கேட்டால் இதை செய்ங்க!

image

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!