News August 14, 2025

நாமக்கல்: இலவச பிசியோதெரபி முகாம்

image

திருச்செங்கோடு அடுத்த இளையாம்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மெடிக்கல் கேர் மருத்துவமனையில், பக்கவாதம் மற்றும் முதுகு தண்டுவட காயங்கள், மறுவாழ்வு மையம், மற்றும் ஆராய்ச்சி பிரிவு சார்பில், வருகின்ற ஆகஸ்ட் 22ஆம் தேதி இலவச பிசியோதெரபி மற்றும் ஆலோசனை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. காலை 9:30 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 73731-00100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Similar News

News August 14, 2025

நாமக்கல்: விவசாயிக்கு ரூ.2.5 லட்சம் பரிசு!

image

வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநில அளவில் சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துகள் மற்றும் கரும்புப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2,50,000, இரண்டாம் பரிசாக ரூ.1,50,000, மூன்றாம் பரிசாக ரூ.1,00,000 வழங்கப்படும் என ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News August 14, 2025

நாமக்கல்: மாதம் ரூ.15,000.. வங்கியில் பயிற்சி!

image

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 20.08.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 14, 2025

நாமக்கல்: ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கலில் இருந்து நாளை (15.08.2025) வெள்ளிக்கிழமை காலை 5:42 மணிக்கு திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்ல 07331 ஹூப்ளி – காரைக்குடி ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. சுதந்திர தின விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளவும்.
மற்றவர்களுக்கும் இதை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!