News August 14, 2025

வேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலைவாய்ப்பு

image

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்டபணியிடங்களுக்கு இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஆகஸ்ட் 29ம் தேதிக்குள் பூர்த்தி செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News August 16, 2025

வேலூர் முருகர் கோயிகளில் 500 போலீசார் பாதுகாப்பு

image

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இந்நிலையில், வேலூர் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தீர்த்தகிரி, பாலமதி, மகாதேவமலை, வள்ளிமலை உள்ளிட்ட 25 முக்கிய முருகர் கோயில்களில் தலா 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News August 16, 2025

வேலூர் இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை

image

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் இந்த <>இணையதளத்தில்<<>> விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்

News August 16, 2025

வேலூரில் புயலை கிளப்பிய EPS

image

வேலூரில் பரப்புரையில் ஈடுப்பட எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் ‘காப்பி-பேஸ்ட்’ செய்து புதுப்பெயர் சூட்டி மீண்டும் வெளியிட்டு வருகிறார். அரசாங்கத்தின் தனிப்பட்ட சாதனை என்ற ஒன்றும் இல்லை. ஆட்சி முடியும் தருவாயில், விளம்பர நோக்கத்திற்காக தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இது தேர்தலுக்கு முன் அரசியல் பயன்பெறும் முயற்சி” என விமர்சித்தார்.

error: Content is protected !!