News August 14, 2025

சேலம் GH-2ல் போதையால் பாதித்தோருக்கு சிறப்பு சிகிச்சை

image

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலத்துறை சார்பில் போதை பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதந்தோறும் புறநோயாளிகள் பிரிவில் சுமார் 760 பேர் பயன்பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 50 முதல் 60 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Similar News

News August 16, 2025

சேலம்: ரூ..1 லட்சம் சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி!

image

சேலம் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 17.08.2025 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

News August 16, 2025

சேலம்: 10-ம் வகுப்பு போதும்.. புலனாய்வு துறையில் வேலை!

image

சேலம் மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க நாளையே (ஆக.17) கடைசி. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 16, 2025

சேலத்தில் இப்படி மோசடி கவனமாக இருங்கள்

image

அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை தொடர்பு கொண்டு, உங்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும் அத்தொகையைப் பெற QR Code ஸ்கேன் செய்து, PIN உள்ளிடச் சொல்லி அறிவுறுத்துவார்கள். அத்தகைய நபர்களை நம்பி QR Code ஸ்கேன் செய்து PIN உள்ளிடும் போது, உங்களது வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும். இத்தகைய மோசடி அழைப்புகளை நம்பி உங்களது பணத்தை இழக்க வேண்டாம் என சேலம் சைபர் க்ரைம் போலீசார் அறிவுறை.

error: Content is protected !!