News August 14, 2025
எஸ்.பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்!

கரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.ஜோஷ் தங்கையா தலைமையில், பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 41 மனுக்களை பெற்று மனு மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்து மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News August 16, 2025
கரூர்: டைடல் பூங்காவில் வேலை ரூ.50,000 சம்பளம்!

கரூர் மக்களே, தமிழ்நாட்டில் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.08.2025 தேதிக்குள் <
News August 16, 2025
கரூரில் இலவச தொழிற்பயிற்சி!

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியாளர்களுக்கு நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, இது தொடர்பான கூடுதல் விபரங்களை கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!
News August 15, 2025
கரூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

கரூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.